தாமதமாகும் அர்னால்டு படத்தின் 6ம் பாகம்
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. இவரது நடிப்பில் வெளியான ‘டெர்மினேட்டர்’ படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. மனித உருவத்தில் ரோபோ உலகை அழிக்க முயற்சிக்கும் கதையம்சத்தில் எடுக்கப்பட்டது. அதன்பின் டெர்மினேட்டர் 2-வது பாகம் வெளியானது. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. இதனால் டெர்மினேட்டர் படம் எப்போதும் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் படமாக உள்ளது. இதுவரை டெர்மினேட்டர் படம் 5 பாகங்கள் வெளியாகி இருக்கிறது. […]
Continue Reading
