மெர்சல் படத்தில் இருப்பது போல் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலும் – சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன், தற்போது இயக்கியிருக்கும் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தைப் பற்றி பேசிய போது, “’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும், மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்த படம் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துள்ளோம். படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார். சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். […]

Continue Reading

”விஜய் சேதுபதி போல வருவார்” இளம் நடிகருக்கு சுசீந்திரன் புகழாரம்!

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், அன்னை ஃப்லிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள ”நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசிய போது, “நான் மகான் அல்ல” திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதைப் போலவே இந்த திரைப்படமும் எனக்கு வற்றிப்படமாக அமையும். டி.இமான் அண்ணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருக்கின்றன. நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் […]

Continue Reading

தீபாவளிக்கு இசை மட்டும் தான்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘அன்னை பிலிம் பேக்டரி’ சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டி.இமான் […]

Continue Reading