அஜித்துடன் உரையாடியது, நல்ல புத்தகம் படித்த உணர்வு : கபிலன்

ஒரு சினிமாத் துறை ஜாம்பவானின் வாரிசாக இருப்பதும், அவரது பெயரைக் காப்பாற்றுவதும் எந்த ஒரு மகனுக்கும் எளிதான காரியமல்ல. தந்தையின் வழியைப் பின்தொடர்ந்தும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதிப்பது மேலும் கடினமாகும். பல கவிதை தொகுப்புகள், சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்து இதனை அழகாக செய்து வருகிறார். கவண் படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளரான இவர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக […]

Continue Reading

‘ஒண்டிக்கட்ட’ படம் மூலம் இயக்குநரான பரணி

பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம் “ஒண்டிக்கட்ட”. விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் ‘உச்சத்துல சிவா’, ‘தண்ணில கண்டம்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி | இசை – பரணி […]

Continue Reading