மூவரில் ஒருவராக சுனைனா

`எமன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது சீனு வாசன் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் `அண்ணாதுரை’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி’ படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தயாரிக்க உள்ளார். […]

Continue Reading

எமன் – விமர்சனம்

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த விஜய் ஆண்டனி தனது தாத்தாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்ட தான் செய்யாத  குற்றத்திற்கு பொறுப்பேற்று ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு மாரிமுத்துவின் அறிமுகம் கிடைக்கிறது. பின்னர் தனது எதிரியான ஜெயக்குமாருடன் இணையும் மாரிமுத்து, விஜய் ஆண்டனியை கொல்லவதற்கான சதியில் உடன்படுகிறார். அதேநேரத்தில் தனது தம்பியை கொன்ற மாரிமுத்து, ஜெயக்குமாரை பழிவாங்க முன்னாள் எம்.எல்.ஏ.வான தியாகராஜன், விஜய் ஆண்டனியை பயன்படுத்துகிறார். பின்னர் விஜய் ஆண்டனியை வைத்தே அவர்கள் இருவரையும் தீர்த்துகட்டுகிறார்.  அதன்மூலம் தியாகராஜனின் […]

Continue Reading