நாடு முழுவதும் சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கம்
சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், வருமான வரி தாக்கல், வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. சமீபத்தில் இறப்பு சான்றிதழ் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என அறிவித்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஆதார் அட்டை பெறுவது தொடர்பாக விதிமுறைகள் […]
Continue Reading
