முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடிக்கும் படம்

‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘அறம் செய்து பழகு’. இதில் ஹீரோவாக விக்ராந்த் மற்றும் ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். ஹீரோயினாக மெஹ்ரீன் நடித்துள்ளார். மேலும், ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு லக்‌ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கோலிவுட்டில் ‘அன்னை ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும், டோலிவுட்டில் ‘லக்‌ஷ்மி நரஷிம்ஹா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனமும் […]

Continue Reading