தந்தை வேதனைப்படுவார். அதை செய்ய மாட்டேன் : அமைரா தஸ்தூர்
‘இஷாக்’ இந்தி படம் மூலம் நடிகை ஆனவர் அமைரா தஸ்தூர். தனுசுடன் ‘அனேகன்’ படத்தில் நடித்தார். பின்னர் இவர் நடிப்பில் ‘மிஸ்டர் எக்ஸ்’ இந்தி படம் வெளியானது. அமைரா நடிப்பில் வெளியான 2 இந்தி படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இதனால், ஏற்பட்ட தனது மனப்போராட்டம் குறித்து கூறியுள்ள அமைரா தஸ்தூர்…. “ ‘இஷாக்’ படம் ஓடவில்லை. என்றாலும், நல்ல நடிகை என்று பெயர் கிடைத்தது. எனவே, படம் பற்றி வருந்தவில்லை. ‘மிஸ்டர் எக்ஸ்’ படமும் […]
Continue Reading
