‘என்.ஜி.கே’ விமர்சனம்

கிராமத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு கிடைத்த வேலையும் விட்டுவிட்டு மனசுக்கு பிடித்த ஆர்கானிக் விவசாயம் செய்யும் துடிப்பான இளைஞனாக இருக்கிறார் என்.ஜி.கே (நந்த கோபாலன் குமரன்). இவரை சுற்றி பல இளைஞர்களும் இவருடைய செயலால் ஈர்க்கப்படுகிறார்கள். விவசாயம் செய்துகொண்டு ஊர் மக்களுக்கு தன்னால் முடிந்த சில உதவிகளையும் செய்துவருகிறார். அரசியலும் அதிகாரமும் இல்லாமல் ஒரு கட்டத்திற்குமேல் மக்களுக்கு உதவிகள் எதையும் என்.ஜி.கேவால் செய்ய முடியவில்லை. இதனால் தன்னை அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் சூர்யா. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற […]

Continue Reading

அமெரிக்காவில் முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி கலக்கும் பிரமாண்ட இசை – நடன நிகழ்ச்சி

அமெரிக்காவில் முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி கலக்கும் பிரமாண்ட இசை – நடன நிகழ்ச்சி அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது. யு1ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மக்கள் செல்வன், தமிழ் திரையுலகின் நம்பிக்கை […]

Continue Reading

செல்வராகவன் இயக்கத்தின் மீதும், எழுத்தின் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு – நடிகர் சூர்யா

பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது இந்த குழுவில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. செல்வா இயக்கத்தில் பெண்களை விதிக்கப்பட்ட வாழ்க்கையை புறந்தள்ளும் கதாபாத்திரமாக பயணப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இத்தகைய திரைக்கலைஞர்களோடு எனது பாடல் வந்ததில் மகிழ்ச்சி. யுவனின் இசையில் என்னுடைய பாடல் சேரவேண்டிய இடத்திற்கு சேரும் என்று நம்புகிறேன். கார்த்திகிற்கு ‘மெட்ராஸ்‘ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று‘ ஜோதிகாவிற்கு ‘வாடி திமிரா‘, சூர்யாவிற்கு இந்த படத்திலும் பாடல்கள் எழுதியிருக்கிறேன். சூர்யா […]

Continue Reading

கண்ணே கலைமானே – விமர்சனம் 3.25/5

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா நடிக்க உருவாகியுள்ளது’கண்ணே கலைமானே’.   கதைப்படி,   மதுரையில் சோழவந்தான் பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் பட்டதாரி வாலிபரான உதயநிதி. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியையும் செய்து வருகிறார். விவசாயத்தை போற்றும் அப்பா(பூ ராம்), பேரன் மீது உயிரையே வைத்துள்ள பாட்டி(வடிவுக்கரசி), நண்பர்கள் என சந்தோஷமான வாழ்க்கை தான் உதயநிதியோடது.   பணியிடை மாறுதலாக மதுரை பகுதியின் வங்கி அதிகாரியாக வருகிறார் தமன்னா.. […]

Continue Reading

திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், படத்தை முடித்த சீனுராமசமி

    விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த ‘”தயாரிப்பு எண் 2″ படம்  படப்பிடிப்பை முடித்திருக்கிறது. திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், எந்தவித சமரசமும் இன்றி படத்தை முடித்திருப்பது தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக் உட்பட ஒட்டுமொத்த குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.   “இந்த செய்தியைப் கேட்கும் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். நான் கூட அதற்கு விதிவிலக்கல்ல. மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் குறிப்பிட்ட நேரத்தில் […]

Continue Reading

NGK In Its Final Stages..!!

When all the lead star’s are packed with back to back updates, actor Surya was a step back, and has jumped in at the right time, The Star  started 2018, with the hit film Thaana Serntha kootam which was directed by Vignesh Shivn. Sources has come  out with a powerpacked announcement on the star’s NGK […]

Continue Reading