ஆறாம் வேற்றுமை அபோகலிப்டோ

செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் “ஆறாம் வேற்றுமை” இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கோபிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசை – கணேஷ் ராகவேந்திரா, இவர் வெற்றி பெற்ற ரேணிகுண்டா படத்திற்கு இசையமைத்தவர். ஒளிப்பதிவு – அறிவழகன், நடனம் – பாபி ஆண்டனி, பாடல்கள் […]

Continue Reading

பேய் சவாலுடன் களமிறங்கும் மூவர் அணி

பவர்ஸ்டார் சீனிவாசன் யோகிபாபு, கஞ்சாகருப்பு மூவருடன் முக்கிய வேடத்தில் சங்கவி நடிக்கும் படத்திற்கு “நான் யார் தெரியுமா” என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இதில் ரோஷன், சேஷு, அர்ஷிதா, மெர்க்குரி சத்யா, கே.பி.சங்கர், ஜீவிதா, சினேகாராஜன், கே.பி.செந்தில்குமார், போண்டாமணி, திருலோக், வி.ராஜா, ஆர்.ஸ்டாலின், கிங்காங், ரமணாதேவி, எம்.ஆர்.ஜி.ராஜேஷ்வரி, மயிலைதேவி, வீரமணி, காதர் உசைன் ஆகியோரும் நடிக்கிறார்கள் சொற்கோ பாடல் எழுத, ரஷாந்த் இசைமீட்ட, சந்திரன்சாமி ஒளியூட்ட கிளாமர் சினிகைடு நிறுவனம் தயாரிக்கிறது. காவல் துறை அதிகாரிகளாக வேண்டும் என்ற […]

Continue Reading