‘அலேகா’ மூலம் காதலுக்கும் குரல் கொடுக்கும் ஆரி 

  சிறுவயது முதலே காதலர் தினமும் காதலும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. நானே மறந்தாலும் அதுவே ஞாபகப்படுத்திவிடும். ஏனென்றால், காதலர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் (  நேற்று ) என் பிறந்த நாள். ஆனால், இந்த வருட பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது நான் நடிக்கும் ‘அலேகா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  என் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதில் பெருமைதான் .  இது, காமத்தை வியாபாரமாக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இல்லை இது […]

Continue Reading

தொண்டைக்கட்டுடன் துள்ளல் பாடல்

பை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்த பாடலைப் பாடியவர் நடிகை ரம்யா நம்பீசன். பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு கூத்தன் என்ற திரைப்படத்தில் மீண்டும் பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் கூத்தன் திரைப்படம் நடனக் கலைஞர்கள் வாழ்க்கை மற்றும் துணைநடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் பின்னணியில் எடுக்கப்படுகின்ற திரைப்படமாகும். ஹீரோவாக களம் இறங்குகிறார் ராஜ்குமார். இவருக்கு வில்லனாக பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் நடிக்கிறார். ஹீரோயினாக […]

Continue Reading