விலகினாரா யுவன்?

அஜித் என்றால் உடனே நினைவுக்கு வருவது யுவன் ஷன்கர் ராஜாவின் பீஜிஎம் தான். தீனா, பில்லா, மங்காத்தா என யுவன் போட்ட பீஜிஎம்கள் இன்றும் தமிழ் சினிமாவின் மாஸ் பீஜிஎம்கள். கடைசி சில அஜித் படங்களுக்கு யுவன் இசையமைக்காததால் அவரது ரசிகர்கள் வருத்ததில் இருந்தனர். ஆனால் அஜித் தற்போது அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விஸ்வாசம் படத்திற்கு யுவன் இசையமைப்பார் என்று சொல்லப்பட்டிருந்தது. அதனால் யுவன் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்தனர். இப்போது அந்த படத்திலிருந்து யுவன் […]

Continue Reading

விஸ்வாசத்திற்காக தோற்றத்தை மாற்றும் அஜித்

விவேகம்’ படத்தைத் தொடர்ந்து அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் படத்திற்கு `விஸ்வாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல், இளமை தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித் உடல் எடையையும் குறைத்து உடற்கட்டுடன் இருக்கிறாராம். கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனுஷ்கா […]

Continue Reading

“V”யையும், அஜித்தையும் விடாத சிவா!

அப்படி என்ன திறமையை தான் கண்டாரோ அஜித், சிவாவிடம்?. அஜித்தை வைத்து இயக்க பல முன்னணி இயக்குநர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்க, அவரோ சிவாவை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார். விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு, “தல தயவு செய்து அந்த சிவா வேண்டாம்” என்று அஜித் ரசிகர்களே கெஞ்சி வீடியோ அப்லோடினார்கள். ஆனால் அது எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், சிவா தான் என் அடுத்தப் படத்தின் இயக்குநர் என்று முடிவெடுத்து ஓய்வுக்குப் போய்விட்டார். வீரம் படத்திற்குப் […]

Continue Reading