எதை வேண்டுமானாலும் செய்வேன் : விஷால் ஆவேசம்

சென்னையில் பரபரப்பைக் கிளப்பிய நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது தமிழ் சினிமாவாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கிறார். ‘உளவுத்துறை’ படத்தை இயக்கிய எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டில் நடிகர் விஷால், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் விஷால் பேசும்போது, இன்றைக்கு சினிமாவை ஆபத்து பல வழிகளில் சூழ்ந்துள்ளது. அதைத் தடுப்பதற்காகத்தான் சினிமாவை நிறுத்தி வைப்போம் என்று முடிவு எடுத்தோம். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு […]

Continue Reading

வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றார் விஷால்

சேவை வரியை குறைக்க கோரியும், திருட்டு வி.சி.டி. ஒழிப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் வருகிற 30-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அறிவித்திருந்தார். அதன்படி படப்பிடிப்புகள் உள்பட சினிமா தொடர்பான பணிகள் எதுவும் நடைபெறாது என்று அவர் கூறியிருந்தார். இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை என்று ஏற்கெனவே தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அறிவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தமிழ் […]

Continue Reading

துப்பறிவாளனுக்கு இசை வெளியீட்டு விழா இல்லை

விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “துப்பறிவாளன்“. இப்படத்தில் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை அருள் கொரோல்லி, ஒளிப்பதிவு கார்த்திக் வெங்கட்ராமன், படத்தொகுப்பு அருண். படத்தை பற்றி இயக்குநர் மிஷ்கின், “தற்போது உருவாகி வரும் துப்பறிவாளன் திரைப்படம் துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஆபிசர் மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி […]

Continue Reading

கருப்பு ராஜா வெள்ளை ராஜாவுக்கு எகிறும் எதிர்பார்ப்பு

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக விஷாலும், கார்த்தியும் கைகோர்த்திருக்கும் படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். கதாநாயகியாக ‘வனமகன்’ படத்தில் நடித்துள்ள சாயிஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகர் ஆர்யாவும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது. பிரபல நடிகரும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருமான அருண்பாண்டியன் ஒரு மிகப்பெரிய தொகைக்கு வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மறைந்த இயக்குனர் கே.சுபாஷின் கதைக்கு பிரபுதேவா […]

Continue Reading

மூன்று முகத்தில் விஷால்!

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படம் `நாளை நமதே’. இப்படத்தில் நடிக்க நடிகர் விஷால் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுவும் இப்படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்கவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குனர் பொன்ராமிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் விஷால் ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். மேலும் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சதிஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரம்மாண்டமாக உருவாக […]

Continue Reading

பயம் இல்லாத நல்ல வீரமுள்ள நடிகர் அவர் : ஏ.எல். அழகப்பன்

சீ ஷோர் கோல்டு புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்திருக்கும் படம் ‘திரி’. இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. நாயகன் அஸ்வின், நாயகி ஸ்வாதி ரெட்டி, நடிகர் ஜெயபிரகாஷ், சென்ட்ராயன், தயாரிப்பாளர் ரகுநாதன், இசையமைப்பாளர் அஜீஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்ட அவ்விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் இசைத் தட்டை வெளியிட தயாரிப்பாளர் ரகுநாதன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், “இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் […]

Continue Reading

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்பு

நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியும், கமலும் குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத காரணத்தால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் முதல் செங்கலை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர், நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு செங்கல் கொடுக்கப்பட்டு, […]

Continue Reading

பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திரா காலமானார்

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெயகீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர்.இந்திரா வயது – 65 இன்று காலமானார். இவர் ‘கொஞ்சும் குமாரி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுகமானார்கள். கே.ஆர்.இந்திரா, எம்.ஜி.ஆர் நடித்த ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார். மேலும் கந்தன் கருணை, சிந்து பைரவி, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடித்த “மன்னன்“ , […]

Continue Reading

சூர்யா, விஷால் தான் எனக்கு பிடிக்கும் – விஜய் மில்டன்

பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன், ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ ஆகியப் படங்களை இயக்கி சிறந்த இயக்குனராக முத்திரை பதித்தவர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கடுகு’. இதில் பரத், ராஜகுமாரன், சுபிக்‌ஷா, பரத் சீனி ஆகியோர் நடித்துள்ளார்கள். ரப்நோட் தயாரித்துள்ள இப்படத்திற்கு அருணகிரி இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் மற்றும் […]

Continue Reading

நடிகர் விஜயகுமாருக்கு ‘டாக்டர் பட்டம்’ – நடிகர் சங்கம் வாழ்த்து

நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு எம்.ஜி.ஆர் நிகர் நிலை பல்கலைகழகம் டாக்டர் பட்டம் அளித்து அவரை கௌரவிக்க உள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயகுமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நடிகரும் எங்களது மூத்த சகோதரருமான விஜயகுமார் “பொண்ணுக்கு தங்கமனசு “ என்ற திரைப்படத்தின் முலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் கலைச்சேவையாற்றி வருகிறார். தொடர்ந்து அக்னிநடசத்திரம், கிழக்கு சீமையிலே, நாட்டாமை, போன்ற […]

Continue Reading