Tag: Vijay
#14YearsofGhilli.. ஒரு சாம்ராஜ்யம் உருவான கதை!!
“நாளைய தீர்ப்பு” வெளியான சமயத்தில் விஜய், வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு விமர்சனங்களை சந்தித்தார். தொடர்ந்து தந்தை இயக்கிய படங்களில் மட்டுமே நடித்ததும் அவர் மீது எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. “பூவே உனக்காக” படம் தான் விஜயை கடைமடை வரை கொண்டு சேர்த்த காவேரி. அந்தப் ப்டம் தான் விஜய் என்கிற நடிகனை தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தது. “காதலுக்கு மரியாதை”, “துள்ளாத மனமும் துள்ளும்” என வெற்றிகளாக வந்தாலும் விஜயை அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போவதற்கு பல […]
Continue Readingஇந்தப் பக்கம் ரஜினி-கமல்.. அந்தப் பக்கம் விஜய்-அஜித்.. மாஸ் காட்டக் காத்திருக்கும் உண்ணாவிரத மேடை!!
பெரிய குழியாக வெட்டி, தானாகவே போய் படுத்துக் கொண்ட கதையாகி விடும் போல தமிழ் சினிமாவின் நிலை. ஏற்கனவே வெளிவந்த பெரிய நடிகர்களின் படங்கள் உட்பட முக்கால்வாசி படங்கள் புட்டுக் கொண்டது மட்டுமல்லாமல், பல தயாரிப்பாளார்களின் கோவணத்தை முதற்கொண்டு உருவிக்கொண்டு ஓடவிட்டது. விட்ட கோவணத்தையாவது இந்த படத்தில் பிடித்து விடுவோம் என்றுதான் பல தயாரிப்பாளர்கள் மீண்டும் பெரிய நடிகர்களையே கோழி அமுக்குவது போல் அமுக்கி நடிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் தான் பொறுத்தது போதும் என […]
Continue Readingதடைகளை உடைத்தெறிந்த மெர்சலுக்கு மேலும் ஒரு மகுடம்!!
எத்தனை சர்ச்சை.. எத்தனை எதிர்ப்பு.. அவை அத்தனையையும் உடைத்து விஸ்வரூப வெற்றி பெற்று “மெர்சல்” காட்டியது விஜய்-அட்லி-தேனாண்டாள் ஃபிலிம்ஸ் கூட்டணி. ஜி.எஸ்.டி வரி குறித்த வசனம், மருத்துவத் துறையில் நடக்கும் வசூல் போன்ற பல வசனங்கள் படத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இந்துக்களின் மனதை புண்படுத்தியதாகவும் தமிழக பாஜக பல குற்றச்சாட்டுகளை வைத்து இப்படத்திற்கு எதிராக போராடியது. ஆனாலும், தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சத்தியராஜ், […]
Continue Readingவிஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அதிகப்படியான பாடல்களை பாடியிருப்பவர்கள் வெகு சில ஹீரோக்கள் தான். அவர்களில் முக்கியமானர்கள் நடிகர் கமலஹாசன், நடிகர் விஜய், நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் தான். இவர்களில் நடிகர் விஜய் தனது ஆரம்ப கால கட்டங்களில் வெளியான எல்லா படங்களிலுமே ஒரு பாடலை பாடி விடுவார். ஒரு கட்டத்தில் பின்னணி பாடுவதை நிருத்திக் கொண்டார். சில படங்களுக்குப் பிறகு “சச்சின்” படத்தில் ஒரு பாடலை பாடினார். அதன் பிறகு ஏழாண்டுகளுக்கு எந்த […]
Continue Readingவிஜய்யை வைத்து படம் எடுத்தாலே ரூ 15 கோடி லாபம் தான்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உலகம் முழுவதும் உள்ளது. இந்நிலையில் விஜய்யின் மெர்சல் ரூ 250 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே. தற்போது பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் என்பவர் ஒரு பேட்டியில் விஜய் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதில் ‘விஜய்யை வைத்து படம் எடுத்தாலே ரூ 15 கோடி லாபம் தான், இது வேறு எந்த […]
Continue Readingவிஜய் 62 படப்பிடிப்பு விவகாரம்… விளக்கமளித்த தயாரிப்பாளர் சங்கம்
தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளதால் திரையுலகம் முடங்கி உள்ளது. கடந்த 16-ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வந்த 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தடையை மீறி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு தடையை மீறி நடந்து […]
Continue ReadingKaru – Konjali (Official Lyric Video)
https://www.youtube.com/watch?v=gGBQUO_FBBI
Continue ReadingKaru – Aalaliloo (Official Lyric Video)
https://www.youtube.com/watch?v=kHvw9J9eQwI
Continue Reading