மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பிரபலங்கள்!
மெர்சலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும் வெளியேயும் சினிமா, அரசியல் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. பின்வரும் படங்களில் அவற்றைக் காணலாம்…
Continue Readingசினிமா பார்வை
மெர்சலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும் வெளியேயும் சினிமா, அரசியல் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. பின்வரும் படங்களில் அவற்றைக் காணலாம்…
Continue Readingநடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், மத்திய அரசை விமர்சித்து சில வசனங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், மெர்சல் படத்தின் பெயரை குறிப்பிடாமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ பேச்சு, […]
Continue Readingமெர்சல் படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் வேளையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கக் கூடிய நடிகர் விஷால் தனது ஆதரவை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். விஷால் தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது, ”மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்! மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் […]
Continue Readingமெர்சல் திரைப்படத்திற்கு எதிராக தமிழக பாஜக போர்க்கொடி உயர்த்தியுள்ள இந்த வேளையில், மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக பல தரப்பினரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் கமல ஹாசன், அரவிந்த் சுவாமி, ஜிவி பிரகாஷ்குமார், ஆர்ஜே பாலாஜி, சரத்குமார், நடிகைகள் ஸ்ரீ ப்ரியா, குஷ்பூ, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, பா.ரஞ்சித் ஆகியோர் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டிய அவசியமில்லை […]
Continue Readingஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜி எஸ் டி, டிமானிட்டைசேஷன் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்த வசனங்கள்பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் மத்திய அரசின் திட்டங்களைக் குறை கூறும் விதமாக அமைந்துள்ள அத்தகைய வசனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை செளந்தர்ராஜன், எச் ராஜா உள்ளிட்டோர் கருத்துகளை வெளியிட்டனர். மேலும் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தொடர்ந்து […]
Continue Readingபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தி நடிகைகள் ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி […]
Continue Readingநடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான “மெர்சல்”, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். படத்தில் பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்திருப்பதாலும், கிண்டலடித்திருப்பதாலும் தனது கண்டனஙளையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக படத்திலிருந்து குறிப்பிட்ட அந்த காட்சிகளை உடனடியாக நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியையும், அரசியல் வட்டாரத்தில் […]
Continue Readingதடைகளைத் தகர்த்தெறிந்து விட்டு வந்து, அள்ளு சில்லு சிதறவிட்டிருக்கிறது இந்த மெர்சல்!! அட்லி, சினிமா என்னும் கலையை தனக்கான அரசியலைப் பேசுவதற்கோ அல்லது தனது சித்தாந்த கருத்துக்களை மக்களிடத்திடத்தில் சேர்ப்பதற்கோ படமெடுப்பதில்லை என்று திடமாக நம்பலாம்.. ஆனால், அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப எந்தமாதிரியான அரசியலைப் பேசினால் ரசிகன் குதூகலமாவான் கைதட்டுவான் என்பதை மிகச் சரியாகப் புரிந்து வைத்துக்கொண்டும்… கதைக்குள் அந்த அரசியலை கமெர்சியலாகக் கையாண்டும் வசூல் செய்யத் தெரிந்த ட்ரேட்மார்க் கமெர்சியல் ஃபிலிம் மேக்கர்… அட்லி எந்தெந்த […]
Continue Readingதமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கிற நடிகர் விஜயின் படங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் இருக்கிறத் ”தீராதக் காதல்” தொடர்ந்து கொண்டே இருக்கிறது “மெர்சல்” வரை..நேரடியாகவோ மறைமுகமாகவோ விஜயின் படங்கள் பிரச்சனைகளை சந்திப்பதென்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது, எப்படியெனில் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் படம் வெளியாகிவிட்டால் பலர் ஆச்சர்யப்பட்டு பேசுமளவிற்கு ஆகிவிட்டது… “படம் எடுப்பதில் இருக்கிற சிரமத்தை விட அதை எந்த சிக்கலும் இல்லாமல் வெளிவிட வேண்டும் என்பதே பெரிய சிரமமான ஒன்றாக இருக்கிறது” என்று விஜயையே பேச வைத்துவிட்டார்கள் நம்மவர்கள்…அழகிய […]
Continue Reading