மாஸ்+மாஸ்= பக்கா மாஸ்!

  இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். ரசிகர்களின் ரசனைக்கேற்ப அப்படியே படம் எடுக்கக் கூடியவர் என்ற நம்பிக்கை இவரின் மேல் எல்லா தயாரிப்பாளர்களுக்குமே வந்திருக்கிறது. அதேபோல் தான், சிவகார்த்திகேயனும். அடுத்தடுத்து வெற்றிகளாக மட்டுமே தந்து ஒரு மாஸ் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சிவா நடித்தாலே படம் ஹிட் என்ற நிலைமை இருக்கிறது இப்போது. இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு வேறு என்ன வேண்டும்? இப்படி, ரசிகர்களையும் தயாரிப்பாளரையும் மகிழ்விக்கக் கூடிய இரு கலைஞர்கள் […]

Continue Reading

ஆம்பள மனோரமா, பொம்பள கமல் : வர்ணித்த விக்னேஷ் சிவன்

ஸ்டுடியோ கீரீன் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே இ ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசிய போது, “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் `தானா சேர்ந்த […]

Continue Reading