நவீன நாடகங்களின் வழியே கலகக்குரல் எழுப்பும் தஞ்சை மைந்தன்!!

தமிழின் அழகே அதனுள் பொதிந்திருக்கும் தொன்மையான இலக்கியங்களும், கலை வடிவங்களும் தான். மற்ற மொழிகளுக்கெல்லாம் இல்லாத பெருமையாக இயல், இசை, நாடகம் என மூன்று வெவ்வேறு வடிவங்களைத் தன்னகத்தே கொண்டு, உலகின் மூத்த மொழியாக பெருமை கொள்ளச் செய்வதாக இருக்கும் தமிழ் மொழி, உள்ளபடியே தன் இயல்பைத் தொலைத்து வெகு நாட்களாகிறது. “முத்தமிழ்” என்பதற்கான அடையாளத்தை துறந்து, கிட்டத்தட்ட தமிழ்க் கலைகள் அனைத்தும் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. சினிமா, தொலைக்காட்சி இதற்குள் சுருங்கிக் கிடக்கிற.. இவை அடையாளப்படுத்துவது […]

Continue Reading