“நாளைய இயக்குநர்” வெற்றியாளர் ராசு ரஞ்சித்தின் “தீதும் நன்றும்”!!

“N H.ஹரி சில்வர் ஸ்கிரீன்” சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் “தீதும் நன்றும்”. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் “தீதும் நன்றும்” என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக அறிமுகமாகிறார் ராசு ரஞ்சித். இவர் “நாளைய இயக்குனர்” குறும்பட போட்டியில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றாட தேவைகளுக்காக சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை தான் இந்தப்படம். ஒருவருக்கு நல்லது நிகழ்வதும் பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் […]

Continue Reading