செம்ம யங் லுக்கில் தல அஜித், இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

    அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் தற்போது தயாராகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வர, அஜித்திற்கு சிறிய அடி என்பதால் சில நாட்கள் மட்டும் ஓய்வில் இருக்கின்றார்.     இந்நிலையில் அஜித் லுக் வலிமை படத்தில் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை, அப்படியிருக்க தற்போது ஒரு ஸ்டில் வெளிவந்துள்ளது. இதற்கு முன் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்தது இல்லை, இது வலிமை […]

Continue Reading