விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் வெற்றி :டி.ராஜேந்தருக்கு பாரதிராஜா வாழ்த்து
சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதி திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் டி.ராஜேந்தருக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதி திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் டி.ராஜேந்தருக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களோடு பேசும் மொழி சினிமா என்றும், அதை ஒவ்வொரு பகுதியாக நுழைந்து மக்களிடம் கொண்டுசெல்லும் விநியோகஸ்தர்கள் உழைப்பின் தேனீக்கள் என்றும் தெரிவித்துள்ளார். […]
Continue Reading
