விஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிக்கும் புதிய படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.
இவரது தயாரிப்பின் முதல் படத்தின் படப்பிடிப்பு ( பெயரிப்படாத படம் )சசிகுமார் 19 ) பொள்ளாச்சியில் சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.இதையடுத்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் T D ராஜாவின் இரண்டாவது தயாரிப்பாகும். ஆன்ட்ரூ லூயிஸின் கொலைகாரன், நவீனின் அக்னி சிறகுகள், பாபு யோகேஷ்வரனின் தமிழரசன் இத்துடன் மெட்ரோ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். […]
Continue Reading
