சொன்ன தேதியிலேயே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு நாளை மறுநாள் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று அரசு சார்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுதான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி முன்னதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் எவ்வித குழப்பமுமின்றி தேர்வு முடிவுகளை எதிர் கொண்டனர். ஏற்கனவே அறிவித்தப்படி 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) […]

Continue Reading