போதை பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் யார் என்று சொல்ல தயார் – ஸ்ரீ ரெட்டி

திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போன்ற நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருசில நடிகர் நடிகைகள் இந்த விவகாரத்தில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் […]

Continue Reading

கலைகட்டும் “பிக்பாஸ் 3″… உள்ளே யார் வர்றாங்கன்னு தெரியுமா..??

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி யில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ், இந்த வருடமும் நடைபெறவிருக்கிறது. இந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை நடிகர் கமலே தொகுத்தும் வழங்கவிருக்கிறார். இம்மாதம் 23ம் தேதி முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி வருவதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் உலா வருகிறது. இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் […]

Continue Reading