ஹீரோயிசம்’ கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா.

விஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி  போன்றோர் ஹீரோக்களை போன்று தனித்தன்மையுள்ள ஹீரோயிசம் கதையில் நடித்து பிரபலமானர்கள். மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்து வசூல் ரீதியாகவும்  வெற்றிபெற்றுள்ளனர்.  இப்பொழுது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது. இப்படத்தை , யோகிபாபு நடித்து சமீபத்தில் வெற்றி பெற்ற ‘தர்மபிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ்    P.ரங்கநாதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.ஹாரர் , காமெடி ,பேய்ப்படமாக   அனைவரும் பார்த்து […]

Continue Reading