பூகம்பமா? புஷ்வானமா? யார் இந்த ஸ்ரீரெட்டி?

தெலுங்கு சினிமாவினரை அல்லோல கல்லோலப் படுத்திவிட்டு, தமிழ் சினிமா பக்கம் திரும்பி இருக்கிறது “ஸ்ரீரெட்டி லீக்ஸ்” புயல். எடுத்த எடுப்பிலேயே இயக்குநர் முருகதாஸ் பெயரை சொன்ன ஸ்ரீரெட்டி, “க்ரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா ஜி?” என எடுத்து விட்டதும் ஆடித்தான் போனது மொத்த தமிழ்த் திரையுலகமும். இருக்காதா பின்னே, முருகதாஸ் என்ன சாதாரணமான ஆளா கோலிவுட்டில்?? முதல் பாலிலேயே சிக்சர் அடித்து அலற விட்ட ஸ்ரீரெட்டி, அடுத்து வீதிக்கு இழுத்து வந்தது நடிகர் ஸ்ரீகாந்தை. “5 வருடங்களுக்கு […]

Continue Reading