இனி லேசாக இடிக்கலாம், இதைத்தானே ரபாடா தடை நீக்கம் கூறுகிறது: ஸ்மித் காட்டம்

கேகிசோ ரபாடா தன் மேல் முறையீட்டில் வெற்றி பெற்று தடை நீக்கம் பெற்றது ஸ்மித்துக்குப் பிடிக்கவில்லை. ஆஸ்திரேலிய கேட்பன் கடுமையாகச் சாடும்போது இனி பேட்ஸ்மெனை அனுமதிக்கக் கூடிய அளவுக்கு இடிக்கலாம் என்பது போல் மேல்முறையீட்டு முடிவு உள்ளது என்று சாடினார். 6 மணி நேர மாராத்தான் விசாரணையில் ஸ்மித் மீது ரபாடா இடித்தது லேசானதுதான் ஐசிசி வர்ணித்த அளவுக்கு அது மோசமாக இல்லை மேலும் வேண்டுமென்றெல்லாம் இடிக்கவில்லை என்று கூறி அவரது அபராதம், தகுதியிழப்புப் புள்ளியை குறைத்து […]

Continue Reading

வெற்றிகளில் வென்ற விராட் கோலி

ஒரே ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். அவரது தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் 31 வெற்றிகளை பெற்றது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 30 வெற்றிகளை பெற்று இருந்தது. விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் 20 ஓவர் தொடரில் ஆடவில்லை. இதனால் அவரது வெற்றி எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் உயராது. ஜெயசூர்யா 2001-ம் […]

Continue Reading