மாநாடு-movie review

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் படம் மாநாடு இப்படம் டைம் லூப் எனும் கருவை மையப்படுத்தி எடுக்க பட்டுள்ள படம். துபாயில் பணியாற்றும் சிம்பு, தன் நண்பனின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு வருகிறார். திருமணம் செய்யப்போகும் பெண்ணை கடத்தி அவளை காதலிக்கும் தன் நண்பன் பிரேம்ஜியுடன் சேர்த்து வைக்க திட்டம் போடுகிறார். திட்டமிட்டபடி திருமணப் பெண்ணை கடத்தி செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது.இந்த விபத்து மூலம் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவிடம் சிம்பு […]

Continue Reading

மெர்சல் – விமர்சனம்!

தடைகளைத் தகர்த்தெறிந்து விட்டு வந்து, அள்ளு சில்லு சிதறவிட்டிருக்கிறது இந்த மெர்சல்!! அட்லி,  சினிமா என்னும் கலையை தனக்கான அரசியலைப் பேசுவதற்கோ அல்லது தனது சித்தாந்த கருத்துக்களை மக்களிடத்திடத்தில் சேர்ப்பதற்கோ படமெடுப்பதில்லை என்று திடமாக நம்பலாம்.. ஆனால், அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப எந்தமாதிரியான  அரசியலைப் பேசினால் ரசிகன் குதூகலமாவான் கைதட்டுவான் என்பதை மிகச் சரியாகப் புரிந்து வைத்துக்கொண்டும்… கதைக்குள் அந்த அரசியலை கமெர்சியலாகக் கையாண்டும் வசூல் செய்யத் தெரிந்த ட்ரேட்மார்க் கமெர்சியல் ஃபிலிம் மேக்கர்… அட்லி எந்தெந்த […]

Continue Reading

நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா

நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘மாயா’. இப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடைந்த பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வின் சரவணனுக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக வந்தது. அந்த வரிசையில் தன்னுடைய அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘இறவாக்காலம்’ என்று பெயர் வைத்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஷிவதா, வாமிகா காஃபி ஆகியோர் நடிக்கின்றனர். ரான் யத்தன் யோகான் என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி […]

Continue Reading