ஹாரர் காமெடியுடன் பேமிலி சப்ஜெக்ட்டாக “சண்டிமுனி” உருவாகுகிறது..!!
“சிவம் மீடியா ஒர்க்ஸ்” பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “சண்டிமுனி “ என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் கதா நாயகனாக “ஒளிபதிவாளர்” நட்ராஜ் அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார்.மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர்,அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசை ரிஷால் சாய் இசையமிக்கிறார் மற்றும் ஒளிபதிவிற்கு செந்தில் ராஜகோபால், எடிட்டிங் புவன், கலை […]
Continue Reading
