சர்வதேச பட விழாவில் விருது வென்ற சில்லுக்கருப்பட்டி

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் வெளியான படம் ‘சில்லுக்கருப்பட்டி’. இது நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை டிவைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா வெளியிட்டார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜீன், மணிகண்டன், நிவேதிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், இப்படம் டொரண்டோவில் நடைபெறும் தமிழ் சர்வதேச […]

Continue Reading