புதிய படத்தில் ஸ்ருதி ஹரிஹரனின் 7 ஸ்வரங்கள்

‘லூசியா’ படத்தின் மூலம் பிரபலம் ஆன கன்னட நடிகை சுருதி ஹரிஹரன். தமிழில் ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘நிபுணன்’ ‘சோலோ’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘ரா ரா ராஜசேகர்’ படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கலாத்மிகா என்ற பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் மூலம் ‘ஸ்டெல்லா’ என்ற படத்தை தயாரிக்கிறார். வினோத்ராஜ் இயக்கும் இந்த படம் சைன்டிபிக் திரில்லர் கதையாக உருவாகிறது. இதில் சுருதி ஹரிஹரன் 7 வேடங்களில் நடிக்கிறார். இது […]

Continue Reading

ஆர்வத்தைக் கூட்டிய துல்கரின் அறிவிப்பு

துல்கர் சல்மான் நடிப்பில் பிஜோய் நம்பியார் இயக்கும் மலையாள படம் `சோலோ’. இப்படத்தில் 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள் மற்றும் மூன்று ஒளிப்பதிவாளர்கள் என்ற அறிவிப்பு எல்லோரின் கவனத்தையும் சட்டென்று ஈர்த்தது. தற்போது இப்படத்தின் கதாநாயகிகள் பற்றிய அறிவிப்பு வெளிவந்து ரசிகர்களிடையே உள்ள ஆர்வத்தை மேலும் கூட்டியுள்ளது. 4 விதமான கதைகளில், நான்கு கதாபாத்திரங்களில் தோன்றவுள்ள துல்கருக்கு ‘சோலோ’ படத்தில் நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன் மற்றும் ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர் […]

Continue Reading