மதுபானக்கடை ரவியின் ஃபார்முலா

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து நல்ல பெயர் வாங்குவது எளிது. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பேர் வாங்குவது ரொம்பவும் கஷ்டம். அந்த வகையில் சமீபகாலமாக குணச்சித்திர வேடத்தில் நடித்து கைதட்டல் வாங்கி வருகிறார் ரவி. மதுபானக்கடை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்ததால் மதுபானக்கடை ரவி என்றால் கோடம்பாக்கம் முழுக்க தெரிகிறது. ஆரம்பத்தில் காமதேனு மசாலா என்ற பெயரில் மசாலா பாக்கெட் தொழிலில் ஈடுபட்டிருந்த ரவி இன்று சினிமாவில் மசாலா காதாபாத்திரங்களில் திறமை காட்டி […]

Continue Reading

நிறம் மாறாத பூக்களைத் தயாரிக்கும் நீலிமா

தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா. வாணி ராணி, தாமரை, தலையணைப் பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். அத்துடன் நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி, பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும், தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி […]

Continue Reading

பிரபல இந்தி நடிகை மரணம்

இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்த ரீமா லாகு, இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட ரீமாவை அவரது குடும்பத்தார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலன் இன்றி அதிகாலை 3.15 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார். 59 வயதாகும் லீமா லாகு, திரைப்படங்கள் மட்டும் இன்றி பல தொலைக்காட்சி […]

Continue Reading