பிரபல பாலிவுட் நடன இயக்குநர் மரணம்
கடந்த 40 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடன இயக்குநராக இருப்பவர் சரோஜ் கான் (71). 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இதில் ஒரு விருது தமிழில் அதிதிராவ் நடித்த சிருங்காரம் என்ற படத்திற்காக கிடைத்தது. சரோஜ்கானுக்கு சில தினங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு கொரோனா தொற்று […]
Continue Reading
