ஹீரோவாகிறார் நாளைய சூப்பர் ஸ்டார்!

காசு மட்டும் இருந்தால் போதும் அரசியலோ, சினிமாவோ கதவைத் தேடி வரும் என்பது தான் இன்றைய நிலை. சினிமாவிலிருந்து நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அந்த இடத்தை இட்டு நிரப்ப சினிமாவிற்குள் குதிக்க இருக்கிறார் அந்த பிரபலம். சினிமாவில் உச்சத்தில் இருக்கிற கதாநாயகிகளை தனக்கு ஜோடியாக விளம்பரங்களில் நடிக்க வைத்து , இளைஞர்களின் இதயத்தில் புகையை கிளப்பி வருகிறார். இவரது ரொமாண்டிக் விளம்பரங்களைப் பார்த்து ரசிகர்கள் எல்லாம் பித்து பிடித்து கிடக்கிறார்கள். சமீபத்தில் கூட […]

Continue Reading