Tag: Santhosh P Jeyakumar
பாலியல் வன்கொடுமைகளை குறைக்க “இருட்டு அறையில் முரட்டு குத்து” இயக்குநரின் யோசனை!!
“ஹரஹர மஹாதேவ்கி” படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு புது வகையான “ரசனையை” அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சன்தோஷ் P ஜெயக்குமார். “அடல்ட் ஹியூமர்” என்று எகிடுதகிடாக வசனங்களாஇயும், காட்சிகளையும் வைத்து முதல் படத்திலேயே இவரை வைத்து காசு பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சும்மா இருப்பாரா?, “இந்தா அட்வான்ஸ் இன்னொரு படம் அதே போல எடு” என்று “ஃபுல் ஃப்ரீடம்” கொடுத்து அனுப்பி இருக்கிறார். “கரும்பு திண்ணக் கூலியா?” என ஒப்புக்கொண்டு, அடல்ட் ஹிமரோடு கொஞ்சம் ஹாரரையும் மிக்ஸ் செய்து […]
Continue Readingஅது வேறு.. இது வேறு!!
“ஹரஹர மஹாதேவ்கி” படத்திற்குப் பிறகு இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வரும் படம் “இருட்டு அறையில் முரட்டு குத்து”. இப்படத்திலும் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, “ஸ்டுடியோ கிரீன்” சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். “ஹரஹர மஹாதேவ்கி” முழுக்க முழுக்க அடல்ட் காமெடியாகவே இருந்தது. அந்தப் படம் விமர்சன ரீதியாக வறுத்தெடுக்கப்பட்டாலும், வசூல் ரீதியாக நன்றாகவே கல்லா கட்டியது. எனவே, அதே வகையிலான படமாக “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் தலைப்பே […]
Continue ReadingIrattu Araiyil Murattu Kuthu Movie Pooja Photos
[ngg_images source=”galleries” container_ids=”232″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Readingஹர ஹர மகாதேவகியின் இரண்டாவது பாகமா இருட்டு அறையில் முரட்டு குத்து?
ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கே இ ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர் பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா ஜி கே படத்தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தைப் […]
Continue Reading
