சக்கப்போடு போடு ராஜா – விமர்சனம்!

முதலில் “சக்கப்போடு போடு ராஜா” படத்தை “வேலைக்காரன்” படத்தோடு ரிலீஸ் செய்த தைரியத்திற்காக சந்தானத்திற்கு பாராட்டுகள். காமெடி டூ ஹீரோ சேஞ்ச் ஒவரில் சந்தானத்திற்கு ஐந்தாவது படம். ஆனாலும் நம் கண்கள் அந்த பழைய சந்தானத்தையே தேடுகிறது. எவ்வளவோ முயற்சி செய்தும் சந்தானம் ஹீரோவாக மனதிற்குள் இறங்க மறுக்கிறார். அவரும் தன்னை ஹீரோவாகக் காட்ட பறந்து பறந்து சண்டை போடுகிறார், உருண்டு பொறண்டு நடனம் ஆடுகிறார், பஞ்ச் வசனமெல்லாம் பேசி ஸ்லோவ் மோஷனில் நடந்து போகிறார். ஆனாலும் […]

Continue Reading

சக்கபோடு போடும் சந்தானம்!

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தின் ஓப்பனிங் சாங், அமெரிக்காவில் படமாக இருக்கிறது. சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி நடிக்கும் படம் ‘சக்கபோடு போடு ராஜா’. இந்தப் படத்தை விடிவி கணேஷ் தயாரிக்கிறார். ஆனந்த் பால்கி இயக்கத்தில் ‘சர்வம் சுந்தரம்’ படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்ட சந்தானம், அடுத்து ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தின் ஓப்பனிங் பாடலுக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். தொடர்ந்து, ஜார்ஜியாவிலும் அந்தப் பாடலைப் படமாக்க இருக்கிறார்கள். அடுத்து, செல்வராகவன் […]

Continue Reading