வித்யாசாகர் ராவ் அப்போலோ நிகழ்வுகள் பற்றி எழுதிய புத்தகம்
தமிழக கவர்னராக இருந்த ரோசையா பதவி காலம் முடிந்ததையடுத்து தமிழக பொறுப்பு கவர்னராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றினார். அவர், 398 நாட்கள் தமிழக கவர்னர் பணியில் இருந்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா மரணம், அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள், நம்பிக்கை இல்லா தீர்மானம் என பல பிரச்சினைகள் வந்தன. இந்த விஷயங்களை குறிப்பிட்டு வித்யாசாகர்ராவ் 148 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘தோஸ் […]
Continue Reading
