மீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்!!
நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என தனது ஆதிக்கத்தை படரவிடும் ஒரு தமிழ் நடிகராக இருக்கிறார். இந்தியில் அவர் அறிமுகமான “ராஞ்சனா” படம் அவரை வடக்கே அறிந்த முகமாக்கியது. அதே போல அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த “ஷமிதாப்” படமும் அவருக்கான அடையாளத்தை அங்கே உருவாக்கித் தந்தது. மேலும், தனுஷ் நடிப்பில் “The Extraordinary Journey of the Fakir” என்கிற படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், தனுஷ் மீண்டும் இந்திப் படமொன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. […]
Continue Reading
