இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகும் சேரன்!

இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களில் ஒருவர்.                                            இவர் “வெற்றிக்கொடு கட்டு”, “பாண்டவர் பூமி”, “ஆட்டோகிராஃப்”, “தவமாய்த் தவமிருந்து” என பொக்கிஷமாய் நிலைத்திருக்கும் படங்களுக்குச் சொந்தக்காரர். அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் தான் இயக்கிய படங்களில் மட்டுமல்லாமல்                “சென்னையில் […]

Continue Reading

தொண்டைக்கட்டுடன் துள்ளல் பாடல்

பை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்த பாடலைப் பாடியவர் நடிகை ரம்யா நம்பீசன். பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு கூத்தன் என்ற திரைப்படத்தில் மீண்டும் பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் கூத்தன் திரைப்படம் நடனக் கலைஞர்கள் வாழ்க்கை மற்றும் துணைநடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் பின்னணியில் எடுக்கப்படுகின்ற திரைப்படமாகும். ஹீரோவாக களம் இறங்குகிறார் ராஜ்குமார். இவருக்கு வில்லனாக பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் நடிக்கிறார். ஹீரோயினாக […]

Continue Reading

கூத்தன் படத்துவக்க விழா

நீல்கிரிஸ் எண்டர்டைமென்ட் நீல்கிரிஸ் முருகன் தயாரிக்கும் முதல் படம் “கூத்தன்”. இந்த படத்தின் படத் துவக்கவிழா மற்றும் பூஜை இன்று காலை 9 மணியளவில் எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் “QUBE” சினிமா நிறுவனர், களத்தூர் கண்ணம்மா தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் மருமகனுமான அருண் வீரப்பன் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் ராஜ்குமார். மேலும் நாகேந்திர பிரசாத் (பிரபுதேவா தம்பி), ஊர்வசி, மனோபாலா, பாக்யராஜ், கவிதாலயா கிருஷ்ணன், […]

Continue Reading