மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகும் அண்ணாதுரை

  நல்ல கதையும், அதற்கான சரியான விளம்பர யுக்திகளும் தான் சினிமாவில் வெற்றியை பெற்று தரும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இதனை நன்கு உணர்ந்து, தீவிரமாக கடைபிடிக்கும் ஒருவர் விஜய் ஆண்டனி. ஒரு இசையமைப்பாளர் மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் அவர் தனது ‘அண்ணாதுரை’ படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராகவும் மாறியுள்ளார். தனது சினிமா பயணத்தை சிறுக சிறுக அழகாக  செதுக்கி வெற்றியை சுவைத்துக்கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தனது அசுர தன்னம்பிக்கையாலும் , கடும் உழைப்பினாலும் இந்த […]

Continue Reading

அரசியல் மேடையாகிய “அண்ணாதுரை” ஆடியோ ரிலீஸ்!

தமிழ் சினிமா விளம்பரத்தை மெர்சலுக்கு முன், மெர்சலுக்குப் பின் என்று பிரிக்கலாம். தயாரிப்பாளர் எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காத விளம்பரத்தை மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு வசனம் பெற்றுத் தந்தது. அதிலிருந்தே ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியலையும்,அரசியல்வாதிகளையும் லேசாக சீண்டினால் போதும்படத்திற்கு விளம்பரம் செலவே இல்லாமல் கிடைத்துவிடும் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். அதிலும் சில நடிகர்களும், இயக்குனர்களும் குறிப்பிட்ட அரசியல் கட்சியினரிடமும், தலைவர்களிடமும் “சார், எங்க படத்துக்கும் புரமோஷன் பண்ணிக் கொடுங்க ப்ளீஸ்” என்று நேரடியாகவே கிண்டலாய் கூறியதும் […]

Continue Reading