“இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை”-‘ருத்ர தாண்டவம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் ராதா ரவி

ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் […]

Continue Reading

நடிகர் ராதா ரவியின் மகனாக யோகிபாபு……..

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு நடித்து வர உருவாகி வருகிறது “தர்மபிரபு”. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருந்தார்கள்.முதல் கட்ட படப்பிடிப்பை இந்த தளத்தில் முடித்து விட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் (SAM) ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். முழுநீள […]

Continue Reading

சசிகுமார் படத்தில் முதன் முறையாக  ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி  !!

நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில்  ,கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் /நடிகர் சசிகுமார். இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார்.நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் ,ரேகா,சுமித்ரா , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.   இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி […]

Continue Reading

#MeToo இன வெறிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு-போட்டுத்தாக்கிய ராதாரவி..!!

MeToo விவகாரம் திரையுலகில் பெரிய புயலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானது, குற்றம் சாட்டியவரின் சமூக வலைத்தளப்பக்கங்கள் முடங்கியுள்ளன. அவர் எங்கேயிருந்து அவதூறு பரப்புகிறார் என்றே தெரியவில்லை, விரைவில் சட்டப்பூர்வமாக அவதூறு வழக்குத் தொடுப்பேன் என்று நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சம்பந்தப்பட்ட போர்க்களக்காட்சி எடுக்கும் போது நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மருத்துவர்கள் என்று 3000 க்கும் மேற்பட்டோர் இரவு பகலாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இயக்குநர் என்கிற முறையில், […]

Continue Reading

அண்ணாதுரை விமர்சனம்

முதன்முறையாக விஜய் ஆண்டனி இருவேடங்களில் நடித்திருக்கும் படம். ஒரு இசையமைப்பாளர் மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராகவும் மாறியுள்ளார். இதற்காகவே இவருக்கு ஒரு பெரிய பாராட்டை தரலாம். மேலும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் தனது R ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் இணைந்து தயாரித்துள்ளார். படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு இளம் பெண்ணை கற்பழிக்க முயலும் ஆட்களை அடித்து துவைக்கிறார் நமது அண்ணாதுரை. அது போலவே படம்  முழுவதும் சண்டையில் மிரட்டுகி றார் விஜய் […]

Continue Reading

எங்கிட்ட மோதாதே – விமர்சனம்

நட்ராஜும், ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஓவியம் வரைவதில் வல்லவர்கள். இதில் நட்ராஜ், ரஜினி ரசிகர். ராஜாஜி, கமல் ரசிகர். ரஜினி-கமல் படங்கள் வெளியாகும் போது இருவரும் கட்-அவுட் வரைந்து தியேட்டரில் வைத்து கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். அப்போது ரஜினி-கமல் ரசிகர்களின் மோதலால் அரசியல் வாதியாக இருக்கும் ராதாரவியின் தியேட்டர் பலிகாடா மாறுகிறது. இதை தடுப்பதற்காக தன்னுடைய அடியாளான விஜய் முருகனை வைத்து சூழ்ச்சி செய்து வருகிறார். இதற்கிடையில் நட்ராஜும், ராஜாஜியும் வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்களாக இருந்தாலும் இருவரும் […]

Continue Reading