VERITHANAM: PETTA MARANA MASS SONG SNEAK PEEK!

Superstar Rajinikanth’s 2.0 is having a dream run at the box office with a grand opening. Meanwhile, his next film Petta, directed by Karthik Subbaraj is gearing up for its theatrical release on Pongal 2019. The first single from the film will be releasing today as announced earlier. This kuththu dance number called ‘Marana Mass’ […]

Continue Reading

வேகம் எடுக்கும் சன் பிக்சர்ஸ்..!!

விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவர இருக்கிறது ‘சர்கார்’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தினையும் இந்நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்நிலையில், சூர்யா – ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தினையும், சிவகார்த்திகேயன் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம். இன்னும் சில படங்களை தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் […]

Continue Reading

”பேட்ட பராக்”… அதிரடி காட்டும் ரஜினி!

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பேட்ட’. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தினை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ […]

Continue Reading

ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்க ரஜினி நடிக்க ‘பேட்ட’ படம் உருவாகி வருகிறது. இதில் ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகணன், குரு சோமசுந்தரம், இயக்குநர் சசிகுமார் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில், […]

Continue Reading

ரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது “பேட்ட”. இப்படத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா என நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகின்றனர். பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Continue Reading