“Penguin” Trailor Will be Released by The Complete Actor ‘Mohanlal & Dhanush K Raja & Nani

The Trailer of Karthik Subburaj ‘s Stone Bench Films & Passion Studios-Production Amazon -Presents  Keerthi Suresh” Starring “Penguin” Written & Directed by Eashwar Karthik Music By Santhosh Narayanan.    Trailor Will be Released by The Complete Actor ‘Mohanlal & Dhanush K Raja & Nani By tomorrow 11th June (Thursday) by 12:00Noon The film Is Produced […]

Continue Reading

வைரலாகும் ‘பெண்குயின்’ பட டீசர்

இந்திய திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகள் சமந்தா, டாப்ஸி, திரிஷா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து கீர்த்தி சுரேஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘பெண்குயின்’ டீசரை வெளியிட்டனர். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 19 அன்று பிரத்யேக உலக பிரீமியருக்காக திட்டமிடபட்டுள்ள இந்த உளவியல் திரில்லர் தனது குழந்தையை காப்பாற்ற ஒரு தாயின் உடல் மற்றும் உணர்ச்சி பயணத்தை பற்றியதாகும். கார்த்திக் சுப்பராஜ், ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த […]

Continue Reading

அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் வெளியிட்ட “பெண்குயின்” பட போஸ்டர் !

அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் வெளியிட்ட “பெண்குயின்” பட போஸ்டர் ! மற்றும் டீசர் 8 ஜூன் முதல் !               அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிப்பார்க்கப் படும் உளவியல் திரில்லர் திரைப்படமான  “பெண்குயின்” படத்தின் போஸ்டரை  இன்று வெளியிட்டது. இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்  பெஞ்ச் ஃபிலிம்ஸ் Stone bench Films மற்றும்  பேஷன் ஸ்டுடியோஸ் Passion Studios இணைந்து தயாரிக்கும் இந்த திரில்லர் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அனைத்து தரப்பினரையும்  கவரும் வண்ணம் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும்  வகையில்  இப்படத்தின்  டீஸர் அமைந்துள்ளது. வருகின்ற ஜூன்  8 ஆம் தேதி , இந்தப் படத்தின் டீஸர் வெளியாகிறது. மிக விரைவில் ப்ரத்யேகமாக  “பெண்குயின்”  திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வரும் 19ம்தேதி வெளியிடப்படுகிறது. நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கிலும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகிறது ..

Continue Reading