அக்டோபர் பத்தில் அன்பே மருந்தென்று சொன்ன தீபிகா

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி மனநோய் பாதிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் பேரில் கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா மங்களவாரபேட்டையில் தனியார் நிறுவனம் சார்பில் மனநோய் பாதிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரபல நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரையும் சந்தித்தார். அதன் பின்னர் பேசிய அவர், “மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை […]

Continue Reading