நிசப்தம் படத்தை பெற்றோர்களுடன் குழந்தைகளும் பார்த்து ரசித்து அழுத சம்பவம்!
குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும் “நாரோ மீடியா” என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் நல வாழ்விற்காக அதிலும் குறிப்பாக எய்ட்ஸ் என்கிற உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, கிரிக்கெட் உள்பட பல விதமான நல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்தியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக மனிதம் ஃபவுண்டேசன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதியிலிருக்கும் ஏழைக் குழந்தைகள் பயன் பெறவிருக்கிறார்கள். அதிலும் […]
Continue Reading
