இன்றைய பரபரப்புச் செய்திகள் 13.09.2017
* தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் சர்வே நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல். * கல்விமுறையை முன்னேற்றுவதில் உயர்நீதிமன்றம் எந்த சமரசமும் செய்து கொள்ளாது : நீதிபதி கிருபாகரன். * நீதிமன்றத்தை அணுகி காவல்துறை மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். எங்களிடம் 21 எம்எல்ஏக்கள் உள்ளனர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எங்களின் சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் – டிடிவி. தினகரன். * திருமுருகன்காந்தி உள்ளிட்ட 4பேர் மீதான குண்டர் […]
Continue Reading
