ஹீரோவாகிறாரா அன்பான இயக்குநர்??
“வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்” என்று சினிமாவிற்குள் தத்தளிக்கும் அத்தனை இளைஞர்களையும் பொறாமைப் பட வைத்திருப்பவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். சும்மாவா??, அடுத்தடுத்த ஹிட் படங்கள்.. அது மட்டுமல்லாமல் நயன்தாராவின் காதலர் என மனிதர் சொர்க்கத்தில் திளைக்கிறார். சமீபத்தில் கூட “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தின் வெற்றிக்கு பரிசாக நடிகர் சூர்யா, அவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். சில விஷயங்கள் எவ்வளவு தான் உழைத்தாலும் அமையாது, அதையும் தாண்டி “மச்சம் வேண்டும்” […]
Continue Reading
