நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!
புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அளித்த […]
Continue Reading
