சசிகுமார் படத்தில் முதன் முறையாக  ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி  !!

நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில்  ,கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் /நடிகர் சசிகுமார். இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார்.நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் ,ரேகா,சுமித்ரா , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.   இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி […]

Continue Reading

ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்

செவிக்கு இனிமையான melody  பாடல்கள் காலத்தையும் தாண்டி  ரசிகர்கள் இடையே நிலைத்து இருக்கும். அந்த வகை பாடல்களுக்கு இசை அமைப்பதில் வல்லுநர்கள் ஒரு சிலரே. தொடர்ந்து  மெலோடியான பாடல்கள்  மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த இளம்.இசை அமைப்பாளர்  ஜஸ்டின் பிரபாகரன் அந்த வகையை சேர்ந்தவர் என்றால் மிகை ஆகாது. பிண்ணனி  இசை கோர்பிலும்  சோபிக்க கூடியவர் என்பதால் அவருக்கு மவுசு கூடி  வருகிறது. தற்போது அவர் தெலுங்கில் கூட  அறிமுகமாகிறார் என்பது […]

Continue Reading

நட்புக் கூட்டணியில் இணைந்த அஞ்சலி!

நீண்ட இடவெளிக்குப் பிறகு மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணைந்துள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து “நாடோடிகள் 2” படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இதில் சமுத்திரகனி, M.சசிகுமாரை மூன்றாம் முறையாக இயக்குகிறார். இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ். மேலும் ஒரு சிறப்பாக, இந்தப் படத்திற்கு நாயகியாக அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.அவரோடு முதல் பாகத்தில் நடித்த பரணி மற்றும் சிலர் நடிப்பதும் […]

Continue Reading