சொந்த ஊர் செல்லும்போது நேர்ந்த விபரீதம்…. விபத்தில் சிக்கி 22 வயது இளம் நடிகை பலி
22 வயதே ஆன இளம் நடிகை ஒருவர் சொந்த ஊர் செல்லும்போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மடிக்கேரி பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கேல். அவருக்கு வயது 22. மாடலாக கலையுலகில் அறிமுகமான இவர் கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானார். கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை மாலை பெங்களூருவில் இருந்து நடிகை மெபினா தனது தோழிகளுடன் […]
Continue Reading
