மம்மூட்டி ரசிகர்களுடன் பார்வதி மோதல்!
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “கஸாபா”. இந்தப் படத்தில் பெண்களை இழிவு படுத்தும் படி மலினமான வசனங்களை மம்மூட்டி பேசியுள்ளதாக நடிகை பார்வதி விமர்சித்துள்ளார். நடிகை பார்வதி மலையாள பட உலகின் முன்னணி நாயகியாக இருப்பவர். தமிழில் பூ, மரியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது கேரளாவில் நடபெற்று வரும் International Film Festival Of Kerala2017 இல் ‘Women in Cinema Collective’ குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். நடிகர் […]
Continue Reading
