வெங்கி நிலா தொடுத்த மல்லி
முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்கு “மல்லி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறார். இவர் 13ம் பக்கம் பார்க்க, வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர். நாயகியாக மஞ்சு தீக்ஷித் அறிமுகமாகிறார். இவர் மும்பையில் கிஷோர் நமீத் கபூர் நடத்தும் சினிமா பயிற்சி பள்ளியில் நடிப்பு பயின்றவர். இந்த பள்ளியில் தான் ஹிருத்திக் ரோஷன், அல்லு அர்ஜூன், ரன்வீர்கபூர் […]
Continue Reading
